Failed in the exam Student, students have no laptop TNAnnouncement தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கிடையாது தமிழக அரசு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Saturday, November 9, 2019

Failed in the exam Student, students have no laptop TNAnnouncement தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கிடையாது தமிழக அரசு அறிவிப்பு

Failed in the exam Student, students have no laptop TNAnnouncement தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி கிடையாது தமிழக அரசு அறிவிப்பு 


தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு இனிமேல் இலவச மடிக்கணினி வழங்கப் படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து சிறப்பு திட்ட அம லாக்கத் துறையின் கூடுதல் தலை மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா வெளியிட்ட அரசாணை: நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச மடிக்கணினி முழு மையாக வழங்கப்பட்டு விட்டது. 

இதையடுத்து கடந்த 2017-18 மற்றும் 2018-19-ம் கல்வி ஆண்டு களில் பிளஸ் 2 முடித்த மாணவர் களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி மேற்கண்ட கல்வி ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்து தற்போது உயர் கல்வியில் சேர்ந்து படித்து வரும் (பாலிடெக்னிக் உட்பட) மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க வேண்டும். 


மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்து இருந்தாலோ அல்லது படிப்பை தொடராமல் இருந்தாலோ அவர்களுக்கு மடிக்கணினி வழங் கத் தேவையில்லை. இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே மாணவர்களுக்கு இனிமேல் இல வச மடிக்கணினிகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அரசாணை யில் கூறப்பட்டுள்ளது

The Government of Tamil Nadu has announced that students who failed the exam will no longer be given free laptops.

Honsraj Verma, Additional Head of the Ministry of Special Projects and Administration

In the current academic year, students studying for Plus 1 and Plus 2 have been given free laptop on behalf of the Government of Tamil Nadu. This will be followed by the provision of laptops to students completing Plus Two during the academic year 2017-18 and 2018-19. There are some definitions.

Accordingly, the laptop should only be provided to students who are currently studying in higher education (including Polytechnic) after completing Plus Two in the above academic year. If students fail the exam or do not continue their studies, they do not need a laptop. Students should no longer be provided with these laptops following these guidelines. This is stated in the Govt

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்