Does the face look beautiful without acne ?? முகப்பரு இல்லாமல் முகம் அழகாக தோற்றம் அளிக்க வேண்டுமா ?? - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Friday, November 8, 2019

Does the face look beautiful without acne ?? முகப்பரு இல்லாமல் முகம் அழகாக தோற்றம் அளிக்க வேண்டுமா ??

Does the face look beautiful without acne ??முகப்பரு இல்லாமல் முகம் அழகாக தோற்றம் அளிக்க வேண்டுமா ?? 


முகப்பரு இல்லாமல் முகம் அழகாக தோற்றம் அளிக்க வேண்டுமா ?? பெரும்பாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் முகத்தில் பரு வந்தால் அவை முகத்தின் அழகு கெடுக்க கூடும்.முகப்பரு வருவதற்கு கரணம் பொடுகுத் தொல்லை பிரச்சனை மூலமும் ,உடம்பில் அதிக சூடு இருந்தாலும் முகத்தில் முகப்பரு வர காரணமாகும். 


அதுமட்டும் இல்லாமல் இன்றைய நடைமுறையில் நாம் உண்ணும் உணவு பழக்கங்கள் தான் கரணம். இவை வராமல் தடுப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடி உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் நன்கு வியர்வை வெளியேறுவதுடன் முகத்தில் இருக்கும் சிறு துவாரங்களில் உள்ள அழுக்குகள் வியர்வையோடு சேர்ந்து வெளி வந்துவிடும். 



இதனால் முகப்பரு நீங்கும். முகத்தை அடிக்கடி கழுவுதல் மூலம் முகப்பரு தவிர்க்கலாம், மற்றும் எண்ணெய் அதிகள் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது . அதற்கு பதில் பழக்கங்களை சாப்பிடுவதன் மூலம் முகப்பரு வாராமல் தடுக்கலாம்.முகப்பரு நீங்க வேப்பிலை கொழுந்தை நன்கு கழுவி சுத்தம் செய்து அரைத்து முகப்பரு இருக்கும் இடத்தில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இப்படி செய்வதன் மூலம் முகப்பரு நீங்கும்.

See Google Translation

Does the face look beautiful without acne ??

Often, both men and women can get pimples on their face. In addition to that, today's practice is the eating habits we have.

Diet restriction is necessary to prevent them from coming. Eat foods that are easily digestible. Exercise helps to get rid of sweat and the dirt in the small cavities on the face is accompanied by sweating. This will eliminate acne.
Frequent washing of the face can prevent acne, and it is advisable to avoid eating foods with oils.

Instead of eating habits, you can prevent acne from getting rid of acne. Doing this daily will help you get rid of acne.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்