நாளை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Sunday, November 10, 2019

நாளை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு

நாளை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு 

அனைத்து வகை ஆசிரியர்களுக் கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (நவ.11) தொடங்குகிறது. அனைத்து வகை ஆசிரியர் களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு எமிஸ் இணையதளம் வழியாக நாளை (நவ.11) தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு: 


உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முது நிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரி யர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வு நவ.11 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும். தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதி தையல் ஆசிரியர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் கள் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கான மாறுதல் கலந்தாய்வு நவம்பர் 18 முதல் 21-ம் தேதி வரை நடைபெறும். 
கால அவகாசம் குறைவாக இருப்பதால் விரைவாகவும், புகார்கள் வராத வண்ணம் கலந்தாய்வை முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும். முதலில் மாவட்டத் துக்குள்ளும், அதன்பின் மாவட் டம் விட்டு மாவட்டமும் கலந் தாய்வு நடத்தப்படும். மேலும், கலந்தாய்வில் ஆசிரி யர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலி யாக காண்பிக்கப்பட்டு நிரப் பப்படும்.

Publicity and promotion for all types of teachers begins tomorrow (Nov. 11).

Conversion and promotion for all types of teachers will take place tomorrow (Nov. 11) through the Emmys website.


Announced by the Department of School Education: Promotion and Transition for High, Secondary School Head Teachers, Post Graduate Teachers, Teachers On November 16th, a seminar consultation will be held for sewing teachers.

Similarly, the transition consultation for elementary school principals, graduate, intermediate teachers and regional education officers will be held from November 18 to 21. Due to lack of time, the primary education authorities should complete the consultation process quickly and without complaints. First, the district will be followed by the mother of the district.

Also, after Asiri Yar selects a vacant job in consultation, the place where he already worked will be shown as vacant.

No comments:

Post a Comment

Please Comment