கல்வித்துறையில் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Friday, November 29, 2019

கல்வித்துறையில் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

📛📛📛📛📛📛📛📛📛📛📛

*News*


*தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு சேது ராமவர்மா ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இயக்குனராக மாறுதல்.*

 *ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மதிப்புமிகு பழனிச்சாமி தொடக்கக் கல்வி இயக்குநராக நியமனம்*
*🔖♨கல்வித்துறையில் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு*
சென்னை: கல்வித்துறையில் 3 இயக்குனர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தொடக்க கல்வி இயக்குனராக இருந்த சேதுராமன் வர்மா, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக இருந்த உமா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராகவும், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனராக இருந்த பழனிசாமி தொடக்க கல்வி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்..


*__________________________________*
  
.    

No comments:

Post a Comment

Please Comment