துளிர்கல்வி : புதிர் - பின்வரும் வாக்கியங்களை பொருள் வருமாறு மாற்றி எழுதுக - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Sunday, November 3, 2019

துளிர்கல்வி : புதிர் - பின்வரும் வாக்கியங்களை பொருள் வருமாறு மாற்றி எழுதுக

துளிர்கல்வி : புதிர் - பின்வரும் வாக்கியங்களை பொருள் வருமாறு மாற்றி எழுதுக


புதிர் : 1

சாசா நீ பிடித்த மீன் சா? சா?


----------------------------------------------------------

புதிர் : 2 


சாசா உன் மனைவி சிசி 
மிமி  மிமி செத்தாள்

-----------------------------------------------------------

உங்கள் பதிலை 9629345493 என்ற எண்ணிற்கு WhatsApp செய்யுங்கள்

நண்பர்களே வணக்கம். மேற்கண்ட புதிர்களுக்கு விடைகளை நீங்கள் Comment Box ல் உங்கள் பெயர் மற்றும் முகவரியுடன் பதிவு செய்யலாம். உங்கள் திறமைக்கு ஒரு சவால். சரியான பதில் சொல்வோரின் பெயர் பட்டியல் துளிர்கல்வி வலைதளத்தில் பிரசுரிக்கப்படும். நன்றி.
------------------------------------------------------


1 comment:

  1. உங்கள் பதிலை பதிவு செய்யுங்கள்

    ReplyDelete

Please Comment