தமிழக பள்ளிகளில், இடைவேளை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்.! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Friday, November 15, 2019

தமிழக பள்ளிகளில், இடைவேளை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்.!

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

தமிழக பள்ளிகளில், இடைவேளை மாற்றம் - அமைச்சர் செங்கோட்டையன்.! 

கேரளா அரசு நீர் பருகுவதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு ஒரு புதிய முயற்சி அமல்படுத்தி இருக்கின்றது. அதன்படி உணவு இடைவேளைக்கு மணி அடிப்பது போல நீர் மணி என்ற பெரில் அடிக்கப்படும். அந்த சமயம் அனைத்து மாணவர்களும் சென்று தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்படி கேரள அரசு அனைத்து பள்ளிகளிலும் நீர் அருந்தும் முயற்சியை மாணவர்களுக்கு முன்னெடுத்து வருகின்றது. 

இதன் காரணமாக மாணவர்களின் ஆரோக்கியம் மேம்படும் என கூறப்படுகிறது.இது போலவே தமிழகத்திலும் அமல்படுத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், "கேரள மாநிலத்தில் இருப்பது போல தமிழகத்திலும், நீர் அருந்த நேரமானது ஒதுக்கப்படும் என்றும், பிளஸ் டூ மாணவர்களுக்கு சிஏ படிப்புக்கான பயிற்சி அளிக்கப்படும்." என்றும் தெரிவித்தார்.

Interval Transition 

The Government of Kerala is implementing a new initiative to make students realize the importance of watering. Accordingly, the bell will be hit as the bell breaks. At that time all students should go and drink water. Accordingly, the Government of Kerala is taking the initiative to provide water to students in all schools.

Education Minister Sengottaiyan said that this will be implemented in Tamil Nadu as well. Minister Sengottaiyan, who was a guest at Santhome Higher Secondary School in Chennai, said, "As in the state of Kerala, water will be allotted in Tamilnadu. He said.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .