செங்கல்பட்டு, தென்காசி உட்பட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம் five new district Collectors - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Saturday, November 16, 2019

செங்கல்பட்டு, தென்காசி உட்பட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம் five new district Collectors

செங்கல்பட்டு, தென்காசி உட்பட 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம் செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக் குறிச்சி, திருப்பத்தூர் மற்றும் ராணிப் பேட்டை ஆகிய புதிய மாவட்டங் களுக்கு ஆட்சியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல் பட்டை தலைமையிடமாக கொண் டும் திருநெல்வேலியை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டும் வேலூரை பிரித்து திருப் பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டும் விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிட மாகக் கொண்டும் 5 புதிய மாவட் டங்கள் உருவாக்குவதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 

எல்லை வரையறை 


அதைத் தொடர்ந்து, மாவட்டங் கள் பிரிக்கும் பணி நடைபெற் றது. இப்பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தற்போது பணிகள் முடிந்து, எல்லை கள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த 5 மாவட்டங் களுக்கும் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தனி அதிகாரி களாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதி காரிகளையே அந்தந்த மாவட்டங் களுக்கான முதல் மாவட்ட ஆட்சியர்களாக நியமித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி 


1) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக கிரன்குராலா, 

2) தென்காசி- ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், 

3) செங்கல்பட்டு- ஏ.ஜான் லூயிஸ், 

4) திருப்பத்தூர்- எம்.பி.சிவனருள், 

5) ராணிப்பேட்டை- எஸ்.திவ்யதர்ஷிணி 

ஆகியோர் மாவட்டங்கள் முறையாக செயல்படும் நாளில் இருந்து ஓராண்டுக்கு ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தலை மைச் செயலர் உத்தரவில் கூறப் பட்டுள்ளது. ரோகிணி.. சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சி யரும், தற்போதைய தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைக் கல்லூரியின் பதிவாளருமான ரோகிணி ஆர்.பாஜிபாகரே, மத்திய அரசுப்பணிக்கு சென்றுள்ளார். அவர் மத்திய உயர்கல்வித் துறையின் துணை செயல ராக நியமிக்கப்பட்டுள்ளதாக தலை மைச் செயலர் தெரிவித்துள்ளார்.

Appointment of five new district Collectors including Chengalpattu and Tenkasi

The rulers have been assigned to the new districts of Chengalpattu, Tenkasi, Kallakurichi, Tirupattur and Rani Bate. The first announcement of the creation of 5 new Mawat Taluks was announced by dividing Kanchipuram with brick bar headquarters, dividing Tirunelveli, Thenkasi by headquarters, Vellore by Thiruppathur and Ranipettu areas and Villupuram by dividing Kallakurichchi with headquarters.

Definition of boundary

Subsequently, the task of dividing the districts was carried out. Separate officers were assigned to each district to carry out these tasks. Currently the work is completed and the boundaries are defined. The new District Police Inspectors were appointed yesterday for the five districts. In this case, Chief Secretary K Shanmugam has ordered the IAS superintendents to be appointed as the first District Governors for their respective districts.Accordingly,

1) Grankurala, Kallakurichi District Collector

2) Tenkasi- GK Arun Sundar Dayalon,

3) Chengalpattu- A.John Luis,

4) Thiruppathur - MP Sivanarul,

5) Ranipettai - S.Divadarshani

According to the order of the head MIC, the districts have been appointed as governors for a period of one year from the functioning of the districts. Rohini R. Rohini R. Bajibakare, a former governor of Salem district and the present registrar of Tamil Nadu College of Music and Music, has gone to the central government. He has been appointed as the Assistant Secretary of the Central Higher Education Department.

No comments:

Post a Comment

Please Comment