5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டு விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை The government is considering extending the 3-year exemption for Class 5 and 8 public exam - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, November 8, 2019

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டு விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை The government is considering extending the 3-year exemption for Class 5 and 8 public exam

5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டு விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை The government is considering extending the 3-year exemption for Class 5 and 8 public exam 


அரசு பரிசீலனை... 8, 5ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ள 3 ஆண்டு விலக்கை நீடிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 


 தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் எத்திராஜ் கல்லூரியில் தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாள், தமிழ் அகராதியியல் நாளாக கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பாண்டியராஜன் கலந்து கொண்டனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மது கடைகளை மூடினால் கள்ள சாராயம் ஆறாக ஓடும் என்றும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் பூரண மது விலக்கு சாத்தியமில்லை என்றும் தெரிவித்தார். பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அனைத்து அரசாணையையும் தமிழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Google Translation


Government review ... Minister Senkotaiyan said that the government is considering extending the 3 year exemption for the public exam of 8th and 5th grade.


The birthday of Tamil scholar Veeramamunivar at Nungambakkam Etraj College, Chennai has been celebrated as the Tamil Dictionary. Ministers Chenkottayan, Jayakumar and Pandiyarajan were also present.


Speaking to reporters, Minister Jayakumar said that the closure of liquor shops would result in the illicit liquor flowing into the river.

Speaking later, Minister Pandiyarajan said that steps have been taken to release all the government in Tamil.

No comments:

Post a Comment

Please Comment