தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, November 8, 2019

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 10, 11, 12 வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 


தமிழகத்தில் 10, 11, 12 வகுப்பு களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: 


10-ம் வகுப்பு 


 10-ம் வகுப்புக்கான தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி, 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 13-ம் தேதி தமிழ், 16-ம் தேதி ஆங்கிலம், 17-ம் தேதி விருப்ப மொழிப்பாடம், 18-ம் தேதி கணிதம், 20-ம் தேதி அறிவியல், 23-ம் தேதி சமூக அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. 11-ம் வகுப்பு 11-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற உள்ளன. அதன்படி, 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி இயற்பியல், பொருளி யல், 16-ம் தேதி கணிதம், விலங் கியல், வணிகவியல், 18-ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், 20-ம் தேதி கணினி அறிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. 


 12-ம் வகுப்பு 


 12-ம் வகுப்பு தேர்வுகள் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெற உள்ளன. அதன்படி 11-ம் தேதி தமிழ், 12-ம் தேதி ஆங்கிலம், 14-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 16-ம் தேதி இயற்பியல், பொருளியல், 18-ம் தேதி கணினி அறிவியல், 20-ம் தேதி வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 23-ம் தேதி, உயிரியல், தாவரவியல், தொழில் கணிதம் மற்றும் புள்ளியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற உள்ளன. இவ்வாறு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Google Translation

Half yearly examination schedule for classes 10, 11 and 12 in Tamil Nadu

The School Education Department has released the semi-annual examination schedule for 10th, 11th and 12th grades in Tamil Nadu. In a statement issued by the school education department,

10th class

 Examinations for Class 10 will be held from December 13 to 23. Accordingly, the exams will be held on 13th in Tamil, 16th in English, 17th in Custom Language, 18th in Mathematics, 20th in Science and 23rd in Social Science. Elections for Class 11 and 11 will be held from 11th to 23rd December from 2pm to 5.15pm. Accordingly, 11th Tamil, 12th English, 14th Physics, Mathematics, 16th Mathematics, Physical Science, Business, 18th Chemistry, Accounting, Geography, 20th Computer There are two choices for science.

 12th grade

 The 12th class exams will be held from December 11 to 23, from 10 am to 1.15 pm. Accordingly, electives will be held on 11th Tamil, 12th English, 14th Mathematics, Zoology, Commerce, 16th Physics, Economics, 18th Computer Science, 20th Chemistry and Accounting. . Electives for Biology, Botany, Occupational Mathematics and Statistics will be held on the 23rd to 11th and 12th grades. According to a press release issued by the school education department.


No comments:

Post a Comment

Please Comment