மருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா? Do you know why the doctor only looks at our tongue first? - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி

கல்விச்செய்திகள் உடனுக்குடன்...


நட்பில் இணைந்திருங்கள்
Wednesday, October 9, 2019

மருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா? Do you know why the doctor only looks at our tongue first?


மருத்துவர் முதலில் நமது நாக்கை மட்டும் பார்ப்பது ஏன் தெரியுமா? Do you know why the doctor only looks at our tongue first? 

# உடல் சரியில்லாத நேரத்தில் மருத்துவரை அணுகும்போது அவர் முதலில் பார்ப்பது நம் நாக்கை தான். நாக்கு இருக்கும் நிறத்தை வைத்து நமக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை மருத்துவரால் கணிக்க முடியும். 


 1) பிங்க் நிற நாக்கு - உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம். 

 2) மஞ்சள் நிற நாக்குநாக்கு - வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். 


 3) சிவப்பு நிற நாக்கு: - தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. 

4) இளஞ்சிவப்பு நிறமுள்ள நாக்கு - இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்சனை. 

 5) வெள்ளை நிற நாக்கு - உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது. 


6) நீல நிறமுள்ள நாக்கு - சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளதை குறிக்கிறது. 

 7) சிமெண்ட் நிறமுள்ள நாக்கு - செரிமானம் மற்றும் மூல நோய். 

 8) காப்பி நிறமுள்ள நாக்கு - நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .