மத்திய அரசு ஊழியர் களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, October 9, 2019

மத்திய அரசு ஊழியர் களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும்.


1 comment:

  1. After the retirement Govt servant who worked for the people must live peacefully acccordingly cost of living till late his deat and also spouse.

    ReplyDelete

Please Comment