உங்க YouTube சேனலை பிரபலப்படுத்த வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க: டிப்ஸ்.! - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Thursday, September 5, 2019

உங்க YouTube சேனலை பிரபலப்படுத்த வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க: டிப்ஸ்.!

உங்க YouTube சேனலை பிரபலப்படுத்த வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க: டிப்ஸ்.! நீங்கள் புதியதாக ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால், அதற்கான உரிய அங்கீகாரம் (Verified) பெற்றால் மட்டுமே சில முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியும். 


There are, of course, many more YouTube features you can unlock such as custom URLs, monetization, and merchandising. 

நீங்கள் புதியதாக ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கியிருக்கிறீர்கள் என்றால், அதற்கான உரிய அங்கீகாரம் (Verified) பெற்றால் மட்டுமே சில முக்கிய அம்சங்களை பயன்படுத்த முடியும். அதை எப்படி செய்வது என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிக்கிறோம்.  நீங்கள் தகுதியீடையவரா? 
நீங்கள் யூடியூப்பில் உள்நுழைந்தவுடன் வலதுபுற மூலையில் அதன் சுயவிவர லோகோவை (Profile Logo) பார்க்க முடியும். அதை சொடுக்குவதன் மூலம் அமைப்புகள்(செட்டிங்ஸ்) பக்கத்திற்கு செல்லாம். அங்கு "கூடுதல் அம்சங்களை பார்வையிட" ("view additional features" ) எனும் இணைப்பை கிளிக் செய்வதன் மூலம், யூடியூப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் காண்பிக்கப்படும் மற்றும் அவற்றை அணுக நீங்கள் தகுதியீடையவரா என்பதும் தெரிவிக்கப்படும்.  வெரிஃபை (Verify) செய்யவேண்டும்.மேலே உள்ள வீடியோவில் காண்பிப்பது போன்று, தற்போது இந்த பரிசோதனை சேனலில் கஸ்டம் தம்ப்னைல் போன்ற அம்சங்களை அணுக முடியாது. ஆனால் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் இந்த கருவிகளை பயன்படுத்த மொத்த பார்வைகளின் எண்ணிக்கை, சந்தாதாரர் எண்ணிக்கை அல்லது பார்வையிட்ட நேரம் போன்ற தேவைகள் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களது யூடியூப் சேனலை வெரிஃபை (Verify) செய்ரவேண்டும். அதன் பின்னர் இதே திரையில் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்த முடியும். 
மெசேஜ் வாயிலாக சரிபார்ப்பு 


மேற்புறம் உங்கள் ப்ரொப்பைல் லோகோ மற்றும் சேனல் பெயருக்கு அடுத்து, நீங்கள் ஒரு நீல நிற "வெரிஃபை" பொத்தானை காணலாம். செயல்முறையை தொடங்குவதற்கு அதை கிளிக் செய்ய வேண்டும். உங்கள் யூடியூப் கணக்கை சரிபார்க்க, நீங்கள் திரையில் தேர்வுசெய்ததற்கு ஏற்ப ஆட்டோமேடேட் வாய்ஸ் அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் வாயிலாக சரிபார்ப்பு குறியீட்டு எண்-ஐ உங்களது தொலைபேசி எண்ணிற்கு கூகுள் அனுப்பும். வருடத்திற்கு ஒரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தி இரண்டு யூடியூப் கணக்குகளை மட்டுமே நீங்கள் சரிபார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜியோஃபைபர்: 2 மாத இலவச சேவை! ஜியோ ப்ரிவியூ கஸ்டமர்களுக்கு அடித்தது லக்! 1000 சந்தாதாரர்கள் வைத்திருக்க வேண்டும் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து சமர்பித்தவுடன் திரையில் சரிபார்ப்பு குறியீட்டு எண்ணிற்கான முறையை தேர்வுசெய்ய கேட்கும். எந்த முறையை தேர்ந்தெடுத்தாலும் உடனடியாக உங்களின் தொலைபேசி எண்ணிற்கு அது வந்துசேரும். அதில் வரும் 6 இலக்க குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து சமர்பித்தவுடன், உங்களது கணக்கு சரிபார்க்கப்பட்டு வீடியோவில் கஸ்டம் தம்ப்னைல் சேர்ப்பது போன்ற முக்கிய கருவிகளுக்கு அணுகல் கிடைக்கும். யூடியூப் கணக்கை வெரிப்பை செய்வதன் மூலம் யூடியூப் கஸ்டம் தம்ப்னைல் வசதி மட்டுமே கிடைக்காது. 
அத்துடன் 15நிமிடத்திற்கும் அதிகமான நீளமுள்ள வீடியோக்களை பதிவேற்றம் செய்தல், கணினியில் உங்கள் கணக்கிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்தல் போன்ற அம்சங்களும் சேர்ந்து கிடைக்கும். மொபைலில் நேரடி ஒளிபரப்பு செய்ய குறைந்தபட்சம் 1000 சந்தாதாரர்கள் வைத்திருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்