WhatsApp Latest Update - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Saturday, September 21, 2019

WhatsApp Latest Update

🔥நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த புதிய அப்டேட் - வெளியிட்டது வாட்ஸ்அப்..! 



🔥வாட்ஸ்அப் செயலியில் ம்யூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை முற்றிலுமாக மறைக்கக்கூடிய வகையிலான புதிய அப்டேட் NEW UPDATE ஒன்று ஆண்ட்ராய்டு ANDROID  பயன்பாட்டுக்காக அறிமுகமாகி உள்ளது. 

🔥கடந்த சில மாதங்களாகவே இந்தப் புதிய அப்டேட் குறித்து சோதனை முயற்சி செய்து வந்த வாட்ஸ்அப் இதை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட் விரைவில் பயனாளர்களின் பயன்பாட்டுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் வந்துவிடும் என்றே தெரிகிறது. WHATSAPP வாட்ஸ்அப்-ன் புதிய பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட் காணப்படும். 

 🔥அப்டேட் வெர்ஷனை APK mirror மூலமாகவும் டவுன்லோடு செய்துகொள்ள முடியும். முதன்முதலாக இந்த 'மியூடட் ஸ்டேட்டஸ் அப்டேட்' அம்சம் வாட்ஸ்அப்-ன் பீட்டா வெர்ஷன் 2.19.183-ல் கடந்த ஜூன்JUNE  மாதம் காணப்பட்டது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் ACIIVATE செய்ததும் மியூட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட் மறைக்கப்பட்டுவிடும். 


🔥IOS பயனாளர்களுக்காக வாட்ஸ்அப் புதிதாக ஆடியோ ப்ளேபேக் அம்சம் ஒன்றையும் அறிமுகம் செய்ய சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாம். தொடர்ந்து போட்டியாளர்கள் மத்தியில் அப்டேட் ஆக செயல்பட பல புதிய அம்சங்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது வாட்ஸ்அப். 

🔥 LABEL: LATEST WHATSAPP UPDATE 

🍎🍎 NEWS 




No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்