இன்று இந்திய மகள்கள் தினம் Today is INDIAN Daughters Day - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Sunday, September 22, 2019

இன்று இந்திய மகள்கள் தினம் Today is INDIAN Daughters Day

இன்று Today is International Daughters Day  மகள்கள் தினம் Today is International Daughters Day 


இந்திய தேசிய மகள்கள் தினம் இன்று.
(Daughter's Day  in India)
( 22  செப்டம்பர்  2019  )

இந்தியாவில் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிறு,  தேசிய மகள்கள் தினமாகும். 



குழந்தைகளை கெளரவிக்கும் வகையில் இன்று மகள்கள் தினம் உலகில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது.             🧕ஆண்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் கடந்து செல்பவர்கள்தான் பெண்கள்.


அம்மாவாக,காதலியாக,தோழியாக,மனைவியாக ,உறவினராக அன்பைப் பொழிகிறார்கள்.இத்தனை பெண்களையும் தாண்டி,ஒருவனுக்கு மகிழ்ச்சியையும் வாழ்க்கை மீதான பிடிப்பையும் தருவது மகள் என்ற உறவு மட்டும்தான்...                              


 🤱பெற்றோர் எவ்வளவுதான் செல்லமாக வளர்த்தாலும்,பெண் என்பவர் வேறொரு வீட்டில் வாழப்போகிறவராகவே பார்க்கப்படுகிறார்.ஆனாலும்,புகுந்த வீட்டிற்கு அவர் சென்றபின் பிறந்து வளர்ந்த வீடு வெறிச்சோடிப் போய் விடுகிறது.   


                                           👭மகள் பிறந்த போது அவர் வடிவில் ஒரு தாயும் பிறக்கிறார் என்பது பழமொழி.கருத்தரிக்கும் பேறு இயற்கை பெண்களுக்குத்தான் தந்துள்ளது.பத்துமாதம் சுமந்து குழந்தையைப் பிரசவிக்கும் போது அவர் மறுபிறவி எடுக்கிறார்.             🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்