TNPSC - Group 4 Exam September 2019 - Tentative Cut-off ( Community Wise) - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Tuesday, September 3, 2019

TNPSC - Group 4 Exam September 2019 - Tentative Cut-off ( Community Wise)

TNPSC - Group 4 Exam September 2019 - Tentative Cut-off ( Community Wise) 



தமிழக அரசு துறைகளில் குரூப் - 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு கடந்த செப். 1 ( ஞாயிற்றுக்கிழமை) போட்டி தேர்வு நடத்தப்பட்டது. 6,491 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு எழுத இன்று வரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுதியுள்ளனர்.




வினாத்தாள் கடினம் மற்றும் கேள்வி தவறு என்று பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளது. இதேற்கிடையே குரூப் நான்கு தேர்வுக்கான தற்காலிக கட்-ஆப் மதிப்பெண் விபரத்தை தனியார் பயிற்சி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன. GROUP 4 Exam 2019 TENTATIVE CUT OFF தென்காசி ஆகாஷ் அகாடமி வெளியிட்ட GROUP 4 CUT OFF 2019.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்