பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும்- பள்ளிக்கல்வி இயக்குனர் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Tuesday, September 3, 2019

பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும்- பள்ளிக்கல்வி இயக்குனர்

பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும்- பள்ளிக்கல்வி இயக்குனர் 




வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். ஒய்வு நேரங்கள், இடைவேளைகளில் திறந்த மைதானங்களில் மாணவர்களை சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment