ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் தேனீர் விருந்து என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Tuesday, September 3, 2019

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும் இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் தேனீர் விருந்து என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல்

வணக்கம் சார் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் பாரதி புத்தகாலயமும்  இணைந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகங்களுடன் தேனீர் விருந்து என்ற தலைப்பில் ஆசிரியர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வேலூர் மாவட்டத்தில் வேலூர், ஆம்பூர் இரண்டு இடங்களில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஆம்பூர் தேவலாபுரம் ஸ்டார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாலை நான்கு முப்பது மணிக்கு நடைபெறும் நிகழ்வில் ஆசிரியர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்விற்கு தாங்கள் வந்திருந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment

Please Comment