ஆசிரியர் தினத்தை ஒட்டி விவேக் நினைவு கூர்ந்த நான்கு ஆசிரியர்கள் - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Thursday, September 5, 2019

ஆசிரியர் தினத்தை ஒட்டி விவேக் நினைவு கூர்ந்த நான்கு ஆசிரியர்கள்

ஆசிரியர் தினத்தை ஒட்டி விவேக் நினைவு கூர்ந்த நான்கு ஆசிரியர்கள் 




இன்று செப்டம்பர் 5 ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆசிரியர் தினத்தையொட்டி நடிகர் விவேக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது ஆசிரியர்களாக நான்கு பேரை குறிப்பிட்டுள்ளார். 





அவர் குறிப்பிட்டிருக்கும் ஆசிரியர்கள் 
1.விவேகானந்தர் 
2. இயக்குனர் கே. பாலச்சந்தர் அய்யா 
3. அணு விஞ்ஞானி முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 
4. தனது ஆசிரியர் சாலமன் பாப்பையா 

இவர்களை விவேக் இன்று நினைவு கூர்ந்துள்ளார்


மேலும் இதுபோன்ற தகவல்களுக்கு எங்களோடு இணைந்திருக்க நீங்கள் விரும்பினால் கீழே உள்ள லிங்கை ஜஸ்ட் கிளிக் செய்யுங்கள் 



No comments:

Post a Comment

Please Comment