தங்கம் விலை மேலும் குறைவு - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

இந்த வலைப்பதிவில் தேடு

♨Dear New Admins Please add this 👉 number 9344118029 to your WhatsApp groups🔥

LIKE US

Popular Posts

Saturday, September 14, 2019

தங்கம் விலை மேலும் குறைவு

தங்கம் விலை மேலும் குறைவு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.28,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 குறைந்து, ரூ.3,584-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ஆயிரத்து 500 ரூபாய் குறைந்துள்ளது. இதுபோல, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு 2 ரூபாய் 20 காசுகள் குறைந்து 48 ரூபாய் 70‌காசுகளுக்கு விற்பனையாகிறது.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்