சர்வதேச முதியோர் தினம் நாட்டு நடப்பு - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Friday, September 20, 2019

சர்வதேச முதியோர் தினம் நாட்டு நடப்பு

_*சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, பெங்களூருவில் அரசு சார்பில் முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இதில் 81 வயது பாட்டி அசத்தல்.*_
_*தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.*_
_*அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர்.*_
_*தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.*_
*நாட்டு ⚖ நடப்பு*

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்