ஆசிரியர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 4, 2019

ஆசிரியர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

ஆசிரியர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

Join With Us 


நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 
முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில், மாணவர்களுக்கு நல்ல குறிக்கோள்கள், சமுதாய உணர்வுகளை கற்பித்து ஆசிரியர்கள் சிறந்த கல்வி பணியாற்ற வேண்டும். 

சிறந்த மாணவ செல்வங்களை உருவாக்கி வரும் ஆசிரியப் பெருமக்களின் சேவை மெச்சத்தக்க ஒன்றாகும். மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைப்பவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment