ஆசிரியர் பணி என்றால் என்ன? ஆசிரியர் தினத்தன்று நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியது. - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, September 4, 2019

ஆசிரியர் பணி என்றால் என்ன? ஆசிரியர் தினத்தன்று நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியது.

ஆசிரியர் பணி என்றால் என்ன? ஆசிரியர் தினத்தன்று நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியது. 




இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமான கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்னனின் பிறந்த நாளையே நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். ஆசிரியர் தினம் கொண்டாடும் நமக்கு ஆசிரியர் பணி என்றால் என்ன என்பது பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 


ஆசிரியர் பணி என்றால் என்ன? 



வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை ஆசிரியர் பணி. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று கற்றுத் தர வேண்டும். மனிதனின் வாழக்கைக்கு மிகவும் தேவையான ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவை அடங்கும். இப்பணியைச் செய்ய தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராக செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்