ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கனவு ஆசிரியர்களின் கூடல் விழா நெகிழ்வான தருணங்களால் நிரம்பி நின்றது.. - துளிர்கல்வி

Latest

Search This Site

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கனவு ஆசிரியர்களின் கூடல் விழா நெகிழ்வான தருணங்களால் நிரம்பி நின்றது..

தான் இந்த நிலைக்கு உயரக் காரணம் இவரென தனது ஆசிரியரை இந்த மேடைக்கு அழைத்து வந்து அவரது காலில் விழுந்து வழங்கிய கரூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு.அன்பழகன் அவர்கள்,
ஆசிரியர்கள் என்றாலே எனக்கு தனி மரியாதை என்றும் உண்டு எனப் பேசிய மாவட்ட வருவாய் ஆய்வாளர்  திருமிகு.சூர்யபிரகாஷ்கல்விக்கு சேவை செய்வதே ஆகச்சிறந்த சேவை எனப்பேசிய தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி முனைவர் இளங்கோஆசிரியர்களை அடையாளப்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது பெரும்பாக்கியம் என உரைத்த குமுதம்சிநேகிதி ஆசிரியர் லோகநாயகிஇப்படியாக கனவு ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என அனைவரது அமர்வினாலும் அரங்கம் அழகானது..

நிச்சயமாக சொல்ல முடியும்.பங்குபெற்ற ஓவ்வொருவருக்கும் இது மறக்கமுடியாத நாளாக அமைந்திருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்..
நிகழ்வின் தொடக்கமாக அனைத்து ஆசிரியர்களின் கரங்களாலும், ஆளுக்கொரு மரக்கன்றை நட்டுத் தொடங்கியது சிறப்பான தருணமாகும்..

நன்றி...


அமராவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கரூர் வைஷ்யா வங்கி
திருமிகு.திலகவதி
திருமிகு.வெங்கடேசன்
திருமிகு.தேன்மொழி
திருமிகு.பூபதி
திருமிகு.வனிதா

No comments:

Post a Comment

Please Comment