பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS )மூலம் வருகையினை காலை, மாலை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில். - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Tuesday, September 3, 2019

பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS )மூலம் வருகையினை காலை, மாலை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில்.

பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS )மூலம் வருகையினை காலை, மாலை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில்.

பள்ளிகளில் தொட்டுணர் கருவி ( AEBAS ) மூலம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் தினமும்  காலை, மாலையில் வருகையினை பதிவு செய்யும் நேரம் என்ன? ஆர்.டி.ஐ- யில் பள்ளிக்கல்வித்துறை பதில் அளித்துள்ளது.

அதன்படி, காலை பள்ளி தொடங்கும் நேரத்தை வருகை நேரமாகவும்,  மாலை பள்ளி முடியும் நேரத்தை பள்ளியை விட்டு செல்லும் நேரமாகவும் AEBAS-ல் பதிவு செய்யப்படுகிறது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது








No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்