6 - 9ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, September 4, 2019

6 - 9ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

6 - 9ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு 






ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 மாணவருக்கான காலாண்டு தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியாகியுள்ளது.



இந்நிலையில், ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புக்கான அட்டவணை நேற்று வெளியானது. இதில், 6 - 7 வகுப்புகளுக்கு காலை, 9:30 முதல், பிற்பகல், 12:00 மணி வரையில் நடக்கிறது.செப்., 19ம் தேதி - தமிழ் பாடமும், 17ல் ஆங்கிலம், 19ல் கணிதம், 20ல் உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, 21ல் அறிவியல், 23ல் சமூக அறிவியல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்புக்கு மாணவருக்கு மதியம், 2:00 முதல் மாலை, 4:30 மணி வரையில் தேர்வு நடக்கிறது.செப்., 12ல் தமிழ் முதல் தாள், 13ல் தமிழ் இரண்டாம் தாள், 16ல் ஆங்கிலம் முதல் தாள், 17ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 19ல் கணிதம், 20ல் உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, 21ல் அறிவியல், 23ல் சமூக அறிவியல் தேர்வும் நடக்கவுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்