டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது! செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது - துளிர்கல்வி

Latest

கற்போம்.. கற்பிப்போம்..

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...
♨இந்த வலைதளத்தில் இடம்பெறும் செய்திகள் உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யுங்கள்....

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

♨Dear New Admins Please add this number 9344118029 or 9629345493 to your WhatsApp groups

LIKE US

Popular Posts

Wednesday, September 4, 2019

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது! செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது! செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது 





ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளிவளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



 மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா செப்டம்பர் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .

நட்பில் இணைந்திருங்கள்