ரூ.42,020 ஊதியத்தில் சிண்டிகேட் வங்கியில் வேலை - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Wednesday, September 4, 2019

ரூ.42,020 ஊதியத்தில் சிண்டிகேட் வங்கியில் வேலை

ரூ.42,020 ஊதியத்தில் சிண்டிகேட் வங்கியில் வேலை மத்திய அரசின் சிண்டிகேட் வங்கியில் (Syndicate Bank) காலியாக உள்ள மூத்த மேலாளர் (Senior Manager) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : 


 மூத்த மேலாளர் (Senior Manager) பிரிவில் 06 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: MBA மற்றும் Chartered Accountant (CA) படித்து முடித்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: மாதம் ரூ. 42020 முதல் ரூ.51490 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 25 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.syndicatebank.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.syndicatebank.in/sites/default/files/2019-08/recruitment_DEALERS_HO_HRDD_21082019.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 05-09-2019

No comments:

Post a Comment

Please Comment