375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியீடு!! இயக்குனர் செயல்முறைகள்!! - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Tuesday, September 3, 2019

375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியீடு!! இயக்குனர் செயல்முறைகள்!!

375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியீடு!! இயக்குனர் செயல்முறைகள்!!கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு! ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேரி, அகிலா, விஜயகுமார், கிருஷ்ணதாஸ் உள்பட 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் 375 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளது.
No comments:

Post a Comment

Please Comment