மொகரம் பண்டிகை: செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Friday, September 6, 2019

மொகரம் பண்டிகை: செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை

மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பதிலாக செப்டம்பர் 11ஆம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. மொகரத்திற்கு ஏற்கனவே செப்டம்பர் 10 ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தலைமைக் காஜி அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் விடுமுறை தேதியை மாற்றி மொகரம் பண்டிகைக்கு செப்டம்பர் 11 ஆம் தேதி விடுமுறை என அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment