இரவு 11 மணிக்கு மேல் தூங்க செல்பவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படிங்க! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி வலைதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது,,, நட்பில் இணைந்திருங்கள்,, நன்றி!
Recent Posts Widget

Search This Site

Saturday, September 21, 2019

இரவு 11 மணிக்கு மேல் தூங்க செல்பவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படிங்க!

இரவு 11 மணிக்கு மேல் தூங்க செல்பவரா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படிங்க!

பகிர்வு

ℙ🛫Ꮙ🛬Ꭻ🛫ℙ🛫


நமக்கு மிகவும் தேவையான ஓன்று சரியான தூக்கம். மனிதன் சாப்பிடாமல் கூட பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால், சரியான தூக்கம் இல்லாவிட்டால் நிச்சயம் மரணம்தான். பொதுவாக நாம் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

சிலர் இரவு 1 மணிக்கு படுத்து காலை 8 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என நினைக்கின்றனர். அது மிகப்பெரிய தவறு. கட்டாயம் அனைவரும் 11 மணிக்கு முன்னதாக தூங்க வேண்டும். ஏனெனில் நமது உடலில் சுரக்கும் ஒருசில கார்மோன்கள் இரவு நேரத்திலும், சூரியன் உதிக்கும்போது அந்த வெப்பத்திழும் நமது உடலில் சுரக்கும்.


குறிப்பாக நாம் தூங்கும்போது வெளிச்சம் இல்லாத, இருட்டு நேரத்தில் மட்டுமே இந்த mமேலோட்டலின் என்கிற ஹார்மோன் சுரக்கிறது. இந்த மேலோட்டலின் என்கிற ஹார்மோன் குறைபாட்டால் பல்வேறு நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் உள்ளது.

இந்த மேலோட்டலின் என்கிற ஹார்மோன் குறைபாட்டால் வரும் பிரச்சனைகள் இளம் வயதில் எந்த அறிகுறியும் காட்டாது, 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும். முதலில் செரிமானக் கோளாறு, வாயு தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

1 comment:

Please Comment