CPS - அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 10% லிருந்து 14% ஆக உயர்த்த அரசு முடிவு? - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Thursday, August 22, 2019

CPS - அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 10% லிருந்து 14% ஆக உயர்த்த அரசு முடிவு?

CPS - அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 10% லிருந்து 14% ஆக உயர்த்த அரசு முடிவு?



பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அரசால் வழங்கப்படும் பங்களிப்பு தொகையினை 01.04. 2019 முதல் 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்குவது குறித்து தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில். திண்டுக்கல் எங்கெல்ஸ்

No comments:

Post a Comment

Please Comment