தேர்வு முறைகளில் மாற்றங்கள் - News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு. - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Tuesday, June 18, 2019

தேர்வு முறைகளில் மாற்றங்கள் - News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு.

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

தேர்வு முறைகளில் மாற்றங்கள் - News 18 செய்தி சேனலில் வெளியான தகவலுக்கு - அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு. 


தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் +1, +2 வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்கள் என்பது தவறான தகவல் என என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 



தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .