INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கட்டாயம் தேவைப்படுபவை - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Tuesday, June 25, 2019

INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கட்டாயம் தேவைப்படுபவை

INSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கட்டாயம் தேவைப்படுபவை 

மாணவனின் புகைப்படம் (3 மாணவர்கள்புகைப்படம்) 

 BANK PASSBOOK முன்பக்கம் (3 மாணவர்கள்) நீங்கள் இதை கண்டிப்பாகஎடுத்து செல்லவும் ஏன் என்றால் ECT முறையில் நேரடியாக மாணவர்களுக்குஅவர்களது வங்கி கணக்கில் TRANSFER செய்யப்படுவதால் அவர்களின் வங்கிக்கணக்கு அதாவது 

 IFC CODE, 

 BANK ADDRESS, 

 ACCOUNT NO மிகவும் அவசியம்.... 

PROJECT TITLE (மாணவர்கள் எந்தஅறிவியல் படைப்பை சமர்பிக்கிறார்என்பதை பற்றிய தகவல்கள் ) 

PROJECT TITLE சார்ந்த ஒரு பக்க கட்டூரை(அவசியம் 2 MB இருக்கவேண்டும்
PDF,WORD,JPG) 
 ADHAAR NO UID - அவசியம் பதியவும் வழிகாட்டி ஆசிரியர் பெயர் .... தலைமை ஆசிரியர் பெயர் 


 mobile no .... C

No comments:

Post a Comment

Please Comment