பிஎச்.டி., 'அட்மிஷன்' அறிவிப்பு! - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Saturday, June 22, 2019

பிஎச்.டி., 'அட்மிஷன்' அறிவிப்பு!

பிஎச்.டி., 'அட்மிஷன்' அறிவிப்பு! 


ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் பிஎச்.டி., படிப்புக்கு மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் நேரடி பிஎச்.டி., படிப்புகள் நடத்தப்படுகின்றன. 


 இதற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஜூலை 31க்குள் அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment