அரசு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைப்பதில் சிரமம்!! தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளி!! - துளிர்கல்வி

Latest

துளிர்கல்வி தங்களை அன்புடன் வரவேற்கிறது...நட்பில் இணைந்திருங்கள்...

♨Dear New Admins Please add this number 9344118029 or 9655435493 to your WhatsApp groups

இந்த வலை தளத்தில் தேடுங்கள்

LIKE US

Popular Posts

Monday, June 17, 2019

அரசு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைப்பதில் சிரமம்!! தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளி!!

👍Join Our📱WhatsApp🌍Groups👉Click Here
👍Like Our📱Facebook🌍Page👉Click Here
👍Whats📱Trending🌍Today?👉Click Here
👍Health📱Tips🌍For You👉Click Here

அரசு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைப்பதில் சிரமம்!! தனியார் பள்ளிகளை மிஞ்சிய அரசு பள்ளி!! 




புதுச்சேரி மடுகரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரமான வகுப்பறை அமைக்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,பாதுகாப்பான வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிக்கு நிகராக உள்ள இந்த பள்ளியில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. 



ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளித்த சிறப்பான பயிற்சியின் காரணமாக, இங்கு படித்த மாணவர்களுள் 22 பேர் மத்திய அரசின் உண்டு உறைவிட பள்ளியான நவோதயாவில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்கும் கல்வி தரத்தை பார்த்து அசந்து போன பெற்றோர்கள் பிள்ளைகளை சேர்க்க போட்டி போட்டு வரும் நிலையில், அரசு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .