பகலில் வெளியே செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, June 17, 2019

பகலில் வெளியே செல்ல வேண்டாம்.. வானிலை மையம் எச்சரிக்கை

பகலில் வெளியே செல்ல வேண்டாம்.. 


வானிலை மையம் எச்சரிக்கை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் எனவும், இதனால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வும் மையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment