பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, June 17, 2019

பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு


அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதியுதவி திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளாக் ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். தற்போது, இந்த விதிகள் தளர்த்தப்பட்டு 5 ஏக்கர் நிலத்துக்கும் குறைவாக விவசாய நிலம் வைத்துள்ளவர்களும் பயன் பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தில் சேர ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பட்டா, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களை கிராம நிர்வாக அலுவலர், வேளாண்மை உதவி அலுவலரிடம் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment