காலியாக உள்ள வி.ஏ.ஓ பணி தொடர்பாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!! - துளிர்கல்வி

Latest

Recent Posts Widget

Search This Site

Wednesday, June 19, 2019

காலியாக உள்ள வி.ஏ.ஓ பணி தொடர்பாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!!

காலியாக உள்ள வி.ஏ.ஓ பணி தொடர்பாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!! 


தமிழகத்தில் காலியாக உள்ள வி.ஏ.ஓக்களின் பணிகளை நிரப்பும் வரை ஓய்வுபெற்ற வி.ஏ.ஓக்களை தற்காலிமாக நியமிக்க தமிழக அரசு உத்தரவுயிட்டள்ளது டி.என்.பி.எஸ்.சி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வரை 1000 ஓய்வுபெற்ற வி.ஏ.ஓக்களை தற்காலிமாக நியமித்து அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் வழங்க தமிழக அரசு சுற்றைக்கை அனுப்பியுள்ளது.  காலியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும் வரை அவர்களை பணியில் ஈடுபடுத்த உத்தரவு. காலியாக உள்ள வி.ஏ.ஓ பணி தொடர்பாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!!

No comments:

Post a Comment

Please Comment