தமிழகத்தில் 19,426 உபரி ஆசிரியர்கள்..!அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை - துளிர்கல்வி

Latest

Our New Website

https://www.thulirkalvi.net/

Recent Posts Widget

Search This Site

Monday, June 24, 2019

தமிழகத்தில் 19,426 உபரி ஆசிரியர்கள்..!அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் 19,426 உபரி ஆசிரியர்கள்..!அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில் 19426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளி கல்வித்துறை தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள் அதனோடு மட்டுமல்லாமல் நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் அதில் உள்ள ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரங்களின் அடிப்படையில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 
அவ்வாறு அறிவித்துள்ள பட்டியலில் தொடக்க பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2 ,279 ஆசிரியர்கள் உள்ளனர். உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 1747 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கையில் ஜூலை 9 தேதி தொடங்க இருக்கும் கலந்தாய்வில் உபரி ஆசிரியர்கள் அவரவர்கள் பணியாற்றும் மாவட்டத்திற்கு உள்ளயே கட்டாய பணி மாறுதல் வழங்கப்படும் இதனால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற பள்ளிகளில் பணி அமர்த்தவும் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment